×

×

எங்களை பற்றி

நல்ல தமிழ்ப் பெயர்களைக் குழந்தைகளுக்குச் சூட்ட வேண்டும் எனும் ஆவல் பெரும்பாலான தமிழர்களிடம் உள்ளது. எனினும் இணையத்தில் வடமொழிப் பெயர்களே அதிகம் கிடைக்கின்றன. இக்குறையைப் போக்குவதே எங்கள் நோக்கம்.

தமிழ் இலக்கியங்களில் உள்ள நல்ல பெயர்கள் இங்கு தொகுக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு நாளும் புதுபுதுப் பெயர்களை நல்ல தமிழ் பெயர்களைச் சேர்க்க வேண்டும் என்பதே எங்கள் நோக்கமாகும்.

தமிழால் இணைவோம்! தமிழர்களாய் உயர்வோம்!

வாழ்க தமிழ்!

என்றும் உங்கள் ஆதரவுடன்....
Peyari.com குழு