×

×

அங்கயற்கணம்மை- Aṅkayaṟkaṇam'mai

Female பெண் 1  
பொருள்:

அருள்மங்கை, அறம்வளர்த்தாள், சேல்விழிப்பெண், மீனாட்சி அம்மையின் திருநாமங்கள்

விளக்கம்:

மீனாட்சி அம்மை திருமாலுக்குத் தங்கை என்பதும், இறைவன் கடனம் புரியும்போது, தாளங்கொட்டி ஆடுவதும், சதாசிவ மூர்த்தியின் துடையில் வீற்றிருத் தலும் கூறி, மேலும் அம்மையின் கண்களிலிருந்து கலைமகளும் திருமகளும் உதித்தது, அம்மையின் கலா பேதங்களில் சந்திரன் ஒன்றாக இருப்பது, அம்மை கரும்புவில்லையும் பஞ்ச பாணத்தையும் கொண்டிருப்பது தன் கரத்தில் கிளியை ஏந்தியிருப்பது முதலான பல செய்திகளைக் கூறியிருக்கிறார்.

மீனாட்சியம்மையின் திருப்பெயர்களாக அங்கயற்கணம்மை, அணங்கரசு, அபிடேக வல்லி.

கருத்துக்கள்(1):

  • N

    Balu S

    sirappu