×

×

வெண்பா- Venba

Female பெண் 1  
பொருள்: கவிதைப் போன்றவள்... தனிச்சிறப்புடையவள்
விளக்கம்:தமிழ் மரபு செய்யுள் வகைகளில் (பாக்களில்) வெண்பாவிற்கு தனி சிறப்பு உண்டு. அதனால் சிறப்புடையவள் என்றும் பொருள் கொள்ளலாம்

கருத்துக்கள்(0):