×

×
Female அங்கயற்கணம்மை - Aṅkayaṟkaṇam'mai
பொருள்: அருள்மங்கை, அறம்வளர்த்தாள், சேல்விழிப்பெண், மீனாட்சி அம்மையின் திருநாமங்கள்
Female அங்கயற்கண்ணி - aṅkayaṟkaṇṇi
பொருள்: அழகிய மீன் போன்ற கண்களையுடையவள், அழகிய மீன் போன்ற கண்களையுடையவள்
Female அஞ்சி - añci
பொருள்: சங்கத்தமிழ் பெயர்
Female அஞ்சில் அஞ்சியார் - añcil añciyār
பொருள்: சங்கத்தமிழ் பெயர்
Female அடிசிற்கினியாள்‌ - aṭiciṟkiṉiyāḷ‌
பொருள்: சுவையான உணவைச் சமைக்கும் திறனுள்ள பெண், அருள்வளர்நங்கை அறிவுக்கண்